கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான UnProven Corona Vaccine-ஐ கட்டாயப்படுத்தி ரகசியமாக தன் நாட்டு குடிமக்களிடம் பரிசோதனை செய்வதாக சீனா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தகைய குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது.
China Gives Unproven Covid-19 Vaccines to Thousands, With Risks Unknown-New York times
#CoronaVaccine
#China